LOVE YOU
Your site name eternallove
Welcome to eternal love
Valentine Day Gift For You Pavi
IN ETERNAL LOVE
VALENTINE GIFT FOR YOU MA
YOUR SPECIAL

Ebenesarae Tamil Christian song

நானும் என் வீடும்
என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம் – 2

ஒரு கரு போல
காத்தீரே நன்றி
என்னை சிதையாமல்
சுமந்தீரே நன்றி – 2

எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தவரே
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே

நன்றி நன்றி நன்றி
இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி
கரு போல சுமந்தீரே நன்றி

1. ஒன்றுமே இல்லாமல்
துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே – 2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல – 2 – எபிநேசரே

2. அன்றன்றைக்கான என்
தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே – 2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல – 2– எபிநேசரே

3. ஞானிகள் மத்தியில்
பைத்தியம் என்னையும்
அழைத்தது அதிசயமே – 2
நான் இதற்க்கான பாத்திரன் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல – 2– எபிநேசரே

Ebenesarae Tamil Christian song Download Here

Naanum en veedum
En veettaar anavarum
Oyaamal nandri solvOm – 2

Oru karu pola kaaththeere nandri
Ennai sithaiyaamal sumantheere nandri – 2

Ebenezeré, Ebenezeré…
Innaal varai sumandhavare
Ebenezeré, Ebenezeré…
En ninaivaai iruppavare

Nandri nandri nandri
Idhayathil sumantheere nandri
Nandri nandri nandri
Karu pola sumantheere nandri

Onrumé illaamal thuvangina en vaazhvuu
Nanmaiyaal niraindhulladhe – 2
Oru theemaiyum ninaikkaadha nalla
Oru thagappan ummai pola illa – 2 – Ebenezeré

Anrannaikkaana en thevaigal yaavayum
Um karam nalgiyadhe – 2
Neer nadathidum vidhangalai solla
(Oru) Poorana vaarththaiyé illa – 2 – Ebenezeré

Jnaanikal maththiyil paiththiyam ennaiyum
Azaithadhu adhisayamé – 2
Naan idharkkaana paaththiran alla
Idhu kirubaiyé verondrum illa – 2 – Ebenezeré

Share Dropdown Button

Support Our Ministry

Help us keep this platform free and add more songs.

Follow Us On Social Media

Help us keep this platform free and add more songs.

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping